சேவைகள்

பசேவைகள்

  • ஊவா மாகாண அரச சேவையிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் வெளிநாடு செல்ல விடுமுறை அனுமதி வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள்
  • அகில இலங்கை சேவை உத்தியோகத்தர்களுக்கு வாகன இறக்குமதி பத்திரங்களை பெற்றுக் கொடுத்தல்
  • ஊவா மாகாண சபை உத்தியோகத்தர்கள் பற்றிய தரவுகளை இற்றைப்படுத்தி பேனுதல்
  • புதிய பதவிகளை ஏற்படுத்துவது தொடர்பாக முகாமைத்துவ சேவை திணைக்களத்திற்கு சிபாரிசு செய்தல்
  • ஊவா மாகாண அரச சேவையில் இ ஆளுமை கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள்
  • ஊவா மாகாண அரச சேவை உற்பத்தித் திறன் அபிவிருத்தி செயற்பாடுகள்/li>
  • ஊவா மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களின் மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் மற்றும் மாகாணத்திற்குள் இடம்பெறும் இடமாற்றங்கள் மற்றும் அகில இலங்கை சேவை உத்தியோகத்தர்களின் மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் தொடர்பான நடவடிக்கைகள்
  • ஊவா மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களின் மொழிக் கொடுப்பனவு தொடர்பான நடவடிக்கைகள்