செய்திகள்

இலக்கு

வினைத்திறன் மிக்க மனிதவள முகாமைத்துவ முன்னோடி

செயற்பணி கூற்று

ஊவா மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மனித வளத்தினை வினைத்திறனுடனும் பயன்தரும் வகையிலும் இயங்கச் செய்வதற்கான தலைமைத்துவத்தை வழங்கி புதிய ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தியில் பிரவேசித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளின் ஊடாக நல்லாட்சி என்ற இலக்கை நோக்கி வெற்றிகரமாக சென்றடைதல்

W M M G Abeysinghe Banda
Deputy Chief Secretary (Personnel & Training)