எம்மைப் பற்றி

இலக்கு

வினைத்திறன் மிக்க மனிதவள முகாமைத்துவ முன்னோடி

செயற்பணி கூற்று

ஊவா மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மனித வளத்தினை வினைத்திறனுடனும் பயன்தரும் வகையிலும் இயங்கச் செய்வதற்கான தலைமைத்துவத்தை வழங்கி புதிய ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தியில் பிரவேசித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளிÇடாக நல்லாட்சி என்ற இலக்கை நோக்கி வெற்றிகரமாக சென்றடைதல்

பிரதான பணிகள்

  • ஊவா மாகாண சபை உத்தியோகத்தர்கள் பற்றிய தரவுகளை இற்றைப்படுத்தி பேனுதல் மற்றும் ஆட்சேர்ப்புக்கு சிபாரிசு செய்தல்
  • ஊவா மாகாண மனிதவள அபிவிருத்தி
  • ஊவா மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களின் மாகாணங்களுக்கிடையிலான இடமாற்றம் மற்றும் மாகாணத்திற்குள் இடம்பெறும் இடமாற்றங்கள்
  • ஊவா மாகாண அரச சேவை உற்பத்தித் திறன் அபிவிருத்தி செயற்பாடுகள்
  • ஊவா மாகாண அரச சேவையில் தேசிய மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்

 

உத்தியோகத்தர்கள்

தொ. இல

பதவி

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை

தற்போதய எண்ணிக்கை

01

பிரதி பிரதான செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி)

01

01

02

உதவி பிரதான செயலாளர்

01

00

03

நிருவாக உத்தியோகத்தர்

01

01

04

அபிவிருத்தி உத்தியோகத்தர்

08

18

05

முகாமைத்துவ உதவியாளர்

12

10

06

ஓட்டுனர்

03

02

07

காரியாலய உதவியாளர்

04

04